• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நயன்தாராவை அழைத்த வருமான வரித்துறையினர்

by Tamil2daynews
March 9, 2020
in சினிமா செய்திகள்
0
நயன்தாராவை அழைத்த வருமான வரித்துறையினர்
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தையே இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அதிகமாக சம்பளம் வாங்குவதோடு, சில நிபந்தனைகளையும் போடுகிறாராம். அதில் முக்கியமான நிபந்தனை, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு நிகழ்வு என்று எந்த புரோமோஷன் நிகழ்வுகளிலும் தான் பங்கேற்க மாட்டேன், என்பது தான். அவரது இந்த நிபந்தனைக்கு ஓகே என்றால் தான், அவர் நடிக்க சொல்கிறாராம்.

 

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும், அந்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டாதா நயன்தாராவை வருமான வரித்துறையினர் மடக்கியுள்ளனர். ஆம், வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், வருமான வரித்துறையின் அங்கமான ஐ.ஆர்.எஸ் அமைப்பு சார்பில்  ( 8-03-2020 ) அன்று சென்னையில் மகளிர்தின நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

 

எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாரா, வருமான வரித்துறை நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் என்றால், அந்த துறையின் மீது இருக்கும் பயம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

கோடி கோடியாய் நயன்தாராவுக்கு கொட்டிக் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்ய முடியாததை, வருமான வரித்துறையினர் சுலபமாக செய்துவிட்டார்கள்.

Tags: Nayantharaநயன்தாரா
Previous Post

சந்தீப் கிசன்  – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் ” அசுரவம்சம் “

Next Post

தன்ஷிகா அப்பாவை பழிவாங்க விபச்சாரத்தில் ஈடுபட்டார்..!

Next Post
தன்ஷிகா அப்பாவை பழிவாங்க விபச்சாரத்தில் ஈடுபட்டார்..!

தன்ஷிகா அப்பாவை பழிவாங்க விபச்சாரத்தில் ஈடுபட்டார்..!

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.