எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகர் மதுரை சரவணன்..!
நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாக்டர். சரவணன் அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இவ்விழா மதுரையில் நடைபெற்றது.

எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகர் மதுரை சரவணன்..!
© 2023 Tamil2daynews.com.