• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“YouTube” புகழ் ஹரிபாஸ்கர் நடிக்கும் “நினைவோ ஒரு பறவை”

by Tamil2daynews
November 14, 2021
in சினிமா செய்திகள்
0
“YouTube” புகழ் ஹரிபாஸ்கர் நடிக்கும் “நினைவோ ஒரு பறவை”
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில்   துவங்கவுள்ளது..
இதனைப் பற்றி  அந்தப்படத்தயாரிப்பு நிறுவனம் … இவ்வாறு கூறுகிறது !
எவ்வாறு .?!
“எங்களது  ‘நினைவோ ஒரு பறவை’ படத்திலிருந்து *மீனா மினிக்கி….* மற்றும் *இறகி இறகி….* , *கனவுல உசுர….*. என்ற பாடல்களுக்கு  ரசிகர்கள்  மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால்  நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால்  அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடி யில் படப்பிடிப்பை துவங்க  உள்ளோம்.
அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில்  பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம் அது மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு , மீண்டும் தற்போது  புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம் .
இப்படத்தை’மைண்ட்டிராமா ‘ மற்றும் ‘ஒயிட்டக் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கிறது  இயக்குனர் ரிதுன் இயக்க இதில் யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக   நடிக்கிறார்,
தமன் இசை அமைக்கும் இப்படம் 2022  திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

*Prabhas’ Pan-India Magnum Opus RadheShyam drops in a new, intriguing poster*

Next Post

கவிஞர் வைரமுத்து ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’

Next Post
கவிஞர் வைரமுத்து ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’

கவிஞர் வைரமுத்து ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.