ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மதுரையில் “இசையென்றால் இளையராஜா” NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

by Tamil2daynews
June 11, 2022
in சினிமா செய்திகள்
0
இந்த முறை ஆஸ்கரை வெல்ல வேண்டும்.  புதுமைப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மதுரையில் “இசையென்றால்  இளையராஜா”   NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , “இசையென்றால் இளையராஜா ” எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில்  நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய்   நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
NOISE AND GRAINS நிறுவனம்,   இசைப்புயல் AR  ரஹ்மான்  அவர்களின் “நெஞ்சே எழு”, பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் “ALL  LOVE  NO  HATE ”  இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின்  “மடை திறந்து” , மறைந்த பின்னணி பாடகர் S P  B மற்றும் K. J. யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் “VOICE  OF  லெஜெண்ட்”  , பிரபல பின்னணி பாடகர்கள்  ஸ்ரீனிவாஸ் , விஜயபிரகாஷ் அவர்களின் “மடை திறந்து” ,  ராக் ஸ்டார் அனிருத் “LIVE  IN  SINGAPORE “எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின், மனதை வருடிச்செல்ல வைத்தது.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து “நம்ம  ஊர் திருவிழா” நிகழ்ச்சியும்  மற்றும்  பிரமாண்டமாய் “லெஜெண்ட்” திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
Previous Post

வேதிகாவின் அதிரடி ஆக்ஷனில் “கஜானா” பான் இந்தியா திரைப்படம்..!

Next Post

அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

Next Post
இந்த முறை ஆஸ்கரை வெல்ல வேண்டும்.  புதுமைப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.

அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் 'தேஜாவு.'

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த ஸ்டூடியோஸ் விருதை தட்டிச் சென்ற ‘KNACK’ Studios!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!