ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் மீண்டும் வந்துவிட்டார் !

by Tamil2daynews
May 26, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் மீண்டும் வந்துவிட்டார் !

கோடிக்கணக்கான உலக மார்வல் ரசிகர்களால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  Marvel Studios இன், ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’ (Thor: Love and Thunder) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.ஆஸ்கார் விருது பெற்ற தைகா வெயிட்டிடி படத்தை இயக்க, அனைவருக்கும் பிடித்தமான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், தோர் ஆக வருகிறார். அவருடன் டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோர் நடிக்க, நட்சத்திர நடிகர் கிறிஸ்டியன் பேல், இப்படம் மூலம் மார்வலில் அறிமுகமாகிறார்.

மார்வல் ஸ்டூடியோஸ் தோர்: லவ் அண்ட் தண்டர் ஜூலை 8-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Image

படத்தின் முதல் பார்வை, நீண்ட காலமாக எதிர்பார்க்கபட்ட இடியின் கடவுளான  மின்னல் வீரனின் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதற்கான தேடலை, தடயங்களை நமக்கு கூறுகிறது.தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) இதுவரை எதிர்கொண்ட போர்கள் எதையும் போலல்லாமல், முழு ஓய்வுடன் மனதின் அமைதி வேண்டி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். ஆனால் கடவுள்களின் அழிவை நாடும் கோர் தி காட் புட்சர் (கிறிஸ்டியன் பேல்) என்று அழைக்கப்படும் ஒரு கொலையாளியால் அவரது ஓய்வு தடைபடுகிறது. அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, கிங் வால்கெய்ரி (டெஸ்ஸா தாம்சன்), கோர்க் (தைகா வெயிட்டிடி) மற்றும் முன்னாள் காதலி ஜேன் ஃபோஸ்டர் (நடாலி போர்ட்மேன்) ஆகியோரின் உதவியை தோர் நாடுகிறார். அவரது மந்திர சுத்தியலான Mjolnir மூலம் மைட்டி தோராக மாறுகிறார். அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பயங்கரமான பிரபஞ்ச சாகசத்தை மேற்கொள்கிறார்கள்.

“தோர்: ரக்னாரோக்,” “ஜோஜோ ராபிட்” புகழ் இயக்குநர்  தைகா வெயிட்டிடி இயக்க, கெவின் ஃபைஜ் மற்றும் பிராட் விண்டர்பாம் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Previous Post

Sathya Jyothi Films, T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !

Next Post

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை“ பூவே போகாதே “

    6 shares
    Share 6 Tweet 0
  • 300 கலைஞர்கள் அறிமுகத்துடன் “ஃபாரின் சரக்கு” ரிலீஸ் ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!