• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அர்ப்பணிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற நாயகன் வருண் !

by Tamil2daynews
December 23, 2021
in சினிமா செய்திகள்
0
அர்ப்பணிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற நாயகன் வருண் !
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


எளிதாக சினிமாவில் நடிகராக மலர்ந்தவரல்ல நடிகர் வருண். அவரது பயணம் படிப்படியானது. நடிகர் வருண் உடைய தாத்தா புகழ்பெற்ற நடிகர் ஐசரி வேலன் மற்றும் அவரது மாமா சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான  டாக்டர். ஐசரி K கணேஷ். இருவரிடமிருந்தும் சினிமாவின் பாரம்பரிய ஞானத்தைப் பெற்ற திறமையான நடிகர் வருண், அவர் ஒரே இரவில் சினிமாவில் நாயகனாக முயற்சிக்கவில்லை. திரைப்படங்களில் குரூப் டான்சராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்( விஜய் உடைய தலைவா படத்தில் அவரது  முகம் நன்றாக அறியப்பட்டது). தீராத ஆர்வம், இடைவிடாத உழைப்பு, எல்லாவற்றையும் விட நேர்மறை எண்ணம் அவரை மேலும் அழகுபடுத்தியது. சிறிய வேடங்களில் கூட அவரது அர்ப்பணிப்பு, அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருந்தது, இறுதியாக, ‘பப்பி’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்திரமாக நாயகனாக ரசிகர்கள் பேராதாரவுடன் நாயகனாக   அவர் திரையில் அறிமுகமானார். ‘ஜோஷுவா’ திரைப்படம் மூலம் அதிரடியான ஆக்‌ஷன் ஹீரோவாக அவரது அவதாரம் அவரை தமிழ் சினிமாவில் அனைவரிடத்திலும் மிகவும் விரும்பத்தக்க நடிகராக மாற்றியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் வருண், ரியாலிட்டி டிவி ஷோவில் Mr. Positive-ஆக இருப்பதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் பையனாக மாறிவிட்டார்.

ஜோஷுவா திரைப்படம் உலகமெங்கிலும் வெளியாக தயாராகிகொண்டிருக்கிறது, மேலும் அடுத்ததாக வருண் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post

“வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா  !

Next Post

அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி.

Next Post
அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி.

அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி.

Popular News

  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.