• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கேலரி

பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’

by Tamil2daynews
March 15, 2020
in கேலரி, சினிமா செய்திகள்
0
பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’
0
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’

பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக S.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் பெண்களை மையமாகக் கொண்டு வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’ திரைப்படத்தின் துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

‘களிறு’ திரைப்படத்தை தொடர்ந்து, இன்றைய சமூகத்தில், வேகத்திற்கு இணையாக விவேகம் முன்னெடுக்கப்படாத நிலையில், பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஒரு
பெண்ணின் பார்வையில் இந்த நிகழ்வுகளை, கிரைம்-அரசியல்-திரில்லர் என ஒரு அதிரடி திரைப்படத்தை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில், படைக்கவிருக்கிறார் இயக்குனர் சத்யா.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி நடிக்க, அவரோடு இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், ஃபர்ஷத் நடிக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார்.
பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார்.  நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.

ஆடைகள் வடிவமைப்பு பூர்ணிமா டி ஆர், உடைகள் நடராஜ், ஒப்பனை கார்த்திக் ஹரி, டிசைன்ஸ் ரெட் டாட் பவன் என தேர்ந்தெடுத்த தொழிநுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

நட்சத்திரங்களும்  தொழிட்நுட்ப கலைஞர்களும்:
‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி
சம்பத்ராம்
காஜல் பசுபலேட்டி
ஷிமோர்
சலீமா
தீபா
அம்மன் சுந்தர்
ஆரிஃப்
ரிஷி சுப்பிரமணியம்
லோகேஷ்
சந்தோஷ் டேனியல்
சுபாஷ் சந்திரபோஸ்
பூஷ்மிஹா
இஷ்மத் பானு
நளினி கணேசன்
ஃபர்ஷத் மற்றும் பலர்

தயாரிப்பு: பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக S.சுமதி
எழுத்தும் இயக்கமும்: ஜி ஜே சத்யா
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்பு: மணி குமார், ரகு சேதுராமன்
கலை: எம் எஸ் பி மதன்
இசை: பி முக்கமது ஆதிப்
பாடல்கள்: கே வி கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகம்: சிவபாலன்
நிர்வாக தயாரிப்பாளர்: ஷிமோர்
சண்டை பயிற்சி: அசோக் குமார்
நடனம்: சதீஷ்
உடைகள் வடிவமைப்பு: பூர்ணிமா டி ஆர்
உடைகள்: நடராஜ்
ஒப்பனை: கார்த்திக் ஹரி
ஸ்டில்ஸ்: பாக்யா
டிசைன்ஸ்: ரெட் டாட் பவன்
ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட்: A.செல்வம்
இணை இயக்குனர்: வெங்கடேஷ்
துணை இயக்குனர்கள்: சந்தோஷ், அன்பு, விக்னேஷ்,கங்கய்யா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Previous Post

தாராள பிரபு விமர்சனம்.

Next Post

போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

Next Post
போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.