• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா வீடியோஸ்

83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

by Tamil2daynews
October 17, 2021
in வீடியோஸ்
0
83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”
0
SHARES
390
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
” என் ராசாவின் மனசிலே, ‘ அரண்மனை கிளி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய வெற்றிப்படங்கள் உட்பட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள 83 வயதுள்ள பி.வி.நம்பிராஜன்  கதையின் நாயகனாக நடிக்க  ” அஸ்திவாரம்” என்ற படம் ஒன்று உருவாகிறது
ஜி..ஜி.ஆர். மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் தொழில் அதிபர் ஏ.இசட் . ரிஜ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள்.
இயக்குனர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற உடுமலை எஸ்.அஜ்மீர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தைப் பற்றி அவர், ” தமிழ் திரை உலக வரலாற்றில் 83 வயது முதியவர் கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல்முறை என்றால் அது மிகையாகாது. வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு  முதுமை தோற்றத்தில்  நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் நடக்கும் புதுமை. இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இருக்கும் என்று நான் கூறமாட்டேன். இதைவிட மேலான வார்த்தைகளை படம் பார்த்தபின் பார்த்தவர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த ” அஸ்திவாரம்” படத்தின் கதையை அமைத்துள்ளேன். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய ஊர்களில் படம் வளர்ந்து வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் ” என்று கூறுகிறார்.
Previous Post

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் – ரகசியத்தை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

Next Post

சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை

Next Post
சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை

சுஃபியும் சுஜாதாயும்' படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை

Popular News

  • “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • லாக் டவுன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • எருமை சாணி ஹரிஜாவை ஞாயபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • தி ராஜா சாப் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

January 30, 2026

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

January 30, 2026

“ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

January 30, 2026

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

January 30, 2026

ரோட்டர்டாம், 29 ஜனவரி 2026 — நியூட்டன் சினிமா தனது முழுநீள திரைப்படமான மயிலா திரைப்படம் 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா (IFFR)வின் Bright Future பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு, உலகம் முழுவதிலும் இருந்து புதிய (சிந்தனைக்)குரல்களை கண்டறியும் நோக்கத்தின் விளைவாக அமைந்ததாக கூறப்படுகிறது.

January 30, 2026

லாக் டவுன் – விமர்சனம்

January 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.