• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சசிகுமார் படத்தில் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி !!

by admin
February 9, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சசிகுமார் படத்தில் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி !!
0
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் IT இல் பணிபுரிவராஜ வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் செய்யகின்றனர்.

(நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் ) இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

நடிகர் & நடிகைகள் :

சசிகுமார் ( Hero), நிக்கி கல்ராணி ( Heroine),

தம்பி ராமைய்யா ,யோகி பாபு,கும்கி அஸ்வின் ,சதிஷ் ,ஆடம்ஸ் ,

ராதா ரவி ,சந்தான லட்சுமி ,சரவணா சக்தி ,சசிகலா ,மணி ,யமுனா,

சிலம்பம் சேதுபதி ,ரமணி ,விஜய குமார் ,சுமித்ரா ,ராஜ் கபூர் ,ரேகா ,தாஸ் ,

மணி சந்தனா ,நமோ நாராயணன் ,மணி மேகலை,மீரா ,மனோபாலா,

லாவண்யா ,சிங்கம் புலி, சுந்தர் ,ரஞ்சனா, நிரோஷா ,

ரமேஷ் கண்ணா, சமர் ,ரஞ்சிதா ,ரம்யா ,சாம்ஸ் ,தீபா கிரி

தொழில்நுட்ப குழு :

இயக்கம் : K .கதிர்வேலு

ஒளிப்பதிவாளர் : சித்தார்த்

இசை : சாம் C .S

படத்தொகுப்பு : V .J சபு ஜோசப்

கலை இயக்கம் : சுரேஷ்

நிர்வாக தயாரிப்பு : N .சிவகுமார்

தயாரிப்பு மேற்பார்வை : பாண்டியன் பரமசிவம்

தயாரிப்பு : T .D ராஜா

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

Tags: nikki galraniSasikumarthambi ramaiyaஆடம்ஸ்கும்கி அஸ்வின்சசிகலாசதிஷ்சந்தான லட்சுமிசமர்சரவணா சக்திசாம்ஸ்சிங்கம் புலிசிலம்பம் சேதுபதிசுந்தர்சுமித்ராதம்பி ராமைய்யாதாஸ்தீபா கிரிநமோ நாராயணன்நிரோஷாமணிமணி சந்தனாமணி மேகலைமனோபாலாமீராயமுனாயோகி பாபுரஞ்சனாரஞ்சிதாரமணிரமேஷ் கண்ணாரம்யாராதா ரவிராஜ் கபூர்ரேகாலாவண்யாவிஜய குமார்
Previous Post

நீலகிரி மாவட்ட பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.

Next Post

கவுதமியின் மஸ்கட் விஜயம்-2019:

Next Post
கவுதமியின் மஸ்கட் விஜயம்-2019:

கவுதமியின் மஸ்கட் விஜயம்-2019:

Popular News

  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடகி தீ (DHEE) – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.