• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

க்ராணி – விமர்சனம்

by Tamil2daynews
January 30, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 க்ராணி – விமர்சனம் 

 

விஜயகுமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘க்ராணி’ (Granny) , இதில் திலிபன், சிங்கம்புலி, கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை

பட ஓப்பனிங்கில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறக்கிறது. அந்த குழந்தையை கொன்றது மிருகமா? மனிதரா? என்ற கோணத்தில் போலிஸ் அதிகாரிகளான திலிபன், சிங்கம்புலி விசாரனையை துவக்கி ஆராய்கின்றனர். இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் ( அனந்து நாக்) மனைவி(அபர்ணா)ஒரு ஆண் குழந்தை (மாஸ்டர் கன்ஷ்யாம்)ஒரு பெண் குழந்தை(பேபி இந்திரா) அரண்மனை போன்று உள்ள மச்சி வீட்டில் வீட்டை ஆல்டர் செய்து வசிக்க ஆரம்பிக்கின்றனர் ஊர்த்தலைவர் கஜராஜ் உதவியுடன்.

இந்த சூழ்நிலையில் அந்த வீட்டிற்கு வடிவுக்கரசி வருகிறார்.பாட்டியாக இருக்கும் வடிவுக்கரசி தன் கணவனை போனறு என்றும் இளமையாக இருக்க மூன்று குழந்தைகளின் இதயத்தையும் அபூர்வ பூவையும் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்பதால் மச்சி வீட்டில் உள்ள கணவன் மனைவியை கொன்று அந்த இரு குழந்தைகளையும் கொன்று அவர்களின் இதயத்தை சாப்பிட திட்டமிடுகிறாள். இந்த திட்டத்தை விசாரணை மூலம் தெரிந்து கொண்ட போலிஸ் அதிகாரிகளான திலீபன், சிங்கம்புலி வடிவுக்கரசியின் திட்டத்தை முறியடித்து அந்த குழந்தைகளை காப்பாற்றனார்களா? இல்லையா? பாட்டியான வடிவுக்கரசியின் முடிவு என்ன? என்பதே சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை..

பாட்டியாக வடிவுக்கரசி வில்லி வேடத்தில் சிறப்பாக நடித்து மிரட்டியுள்ளார்.போலிஸ் அதிகாரிகளாக திலீபன், சிங்கம்புலி நடிப்பு அருமை. ஊர்த்தலைவராக கஜராஜ் சிறப்பாக நடித்துள்ளார். அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கான்ஷ்யம், பேபி சந்திரியா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். டாக்டர் செல்லைய்யா பாண்டியன் இசை படத்திற்கு கூடுதல் பலம். கு. கார்த்திக்கின் பாடல்கள் வசனம் அருமை. MS கோபியின் எடிட்டிங் ஷார்ப்.இயக்குநர் விஜய குமரன் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

கிரைம் பிரியர்களுக்கு ஓகே  கமர்சியல் பிரியர்களுக்கு சுமார் ரகம்.

ரேட்டிங் – 3.5 / 5

Previous Post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!

Next Post

லாக் டவுன் – விமர்சனம்

Next Post

லாக் டவுன் - விமர்சனம்

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.