• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ஊழலுக்கு எதிரான குறும்படம் ‘செருப்படி வைத்தியம்’!

by admin
January 28, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ஊழலுக்கு எதிரான குறும்படம் ‘செருப்படி வைத்தியம்’!
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

ஊழலுக்கு எதிரான ஒரு குறும்படமாக “செருப்படி வைத்தியம்’ உருவாகியுள்ளது. இக்குறும்படம்.

இக்குறும்படத்தை இயக்கியுள்ளவர் மலைமன்னன். ஒளிப்பதிவு சுபாஷ் அலெக்சாண்டர் . இவர் வேல்ராஜின் உதவியாளர் .இசை
ஜெய K தாஸ் இவர் ஏற்கெனவே 3 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர்.
இக்குறும்படத்தில் திரை அனுபவம் பெற்றுள்ள நடிகர்கள் கலை, தயாளன் ,ருத்ரன், ஐபா ஜே ஆகியோருடன் இயக்குனரும் நடித்துள்ளார்

படம் பற்றி இயக்குனர் மலைமன்னன் பேசும் போது ,
“நாட்டில் நிகழும் ஊழல்களையும் ஒவ்வொரு ஊழலைச் செய்தவர்கள் விடுதலையாகி வெளிவருவதையும் பார்த்த ஒரு சராசரிக் குடிமகனின் சீற்றமாக இப்படம் இருக்கும்.

தெரியாமல் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தரலாம். இப்படித் தெரிந்தே ஊழல் தவறுகள் செய்பவர்களுக்குச் செருப்படி கொடுத்து அவர்களின் தன்மானத்தைக் குலைத்தால்தான் மீண்டும் ஊழல் செய்யப் பயம் வரும் என்று போகிறது கதை.

இந்த இயக்குநர் மலைமன்னன் என்பவர் ஏற்கெனவே 4 குறும்படங்கள் இயக்கி் நான்கையும் ஒரே சமயத்தில் ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டரில் பிரிவியூ செய்தவர். “ஆரம்பமே அட்டகாசம் “படத்தில் பாடல்களை எழுதியவர் .இக்குறும்பட முயற்சி ஊழலுக்கு எதிரானது. ஊழல் ஒரு பாவச் செயல் ;ஊழல் ஒரு பெருங்குற்றம்; ஊழல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது இக் குறும்படம்.

15 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் பார்ப்பவருக்குள் பலமணிநேரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குநர் மலைமன்னன். இப்படத்தை ப்ரண்ட்ஸ் ஆப் ப்ரண்ட்ஸ் மற்றும் மரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Tags: SerupadiVaithiyam
Previous Post

கபடி வீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!

Next Post

Thirumanam – Official Trailer

Next Post
Thirumanam – Official Trailer

Thirumanam - Official Trailer

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.