• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் !

by Tamil2daynews
February 4, 2021
in சினிமா செய்திகள்
0
இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் !
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

உயிரின் ஆன்ம மொழி இசை. இசையிம் பலம் அளப்பரியது. ஒரு நல்ல இசை என்பது நம் உயிரினுள் புகுந்து நம்மை சாந்தப்படுத்திவிடும். திரையின் கதைகளுக்கு உயிரூடுவதே இசைதான். ஒரு திரைப்படத்தின்  மையம் என்பது இசையமைப்பாளரின் கையில் தான் இருக்கிறது. நம் உணர்வுகளை தூண்டி விடுபவர் அவரே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மை மிக்க இசையால் அழியதொரு இடத்தை பிடித்திருப்பவர் தான் இசையமைப்பாளர் சைமன் K கிங்.

சைமன் K கிங் ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான இசையால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  இயக்குநர் சசி இயக்கத்தில் 555 படம் மூலம் அறிமுகமான இவர் சத்யா, விஜய் ஆண்டனியின் கொலைகாரன், சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என தொடர்ந்து ரசிகர்களின் இதயம் தொடும் இசையை தந்து அசத்தி வருகிறார். அவரது கலக்கலான இசையில் சமீபத்திய படமான “கபடதாரி” பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இவரது இசையில் 555 படத்தின் “விழியிலே”, சத்யா படத்தின் “யவனா” பாடலும் அனைத்து  இசை காதலர்களின் விருப்ப பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும்.

தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனது இசைப்பயணத்தை துவங்கியுள்ளார் சைமன்  K கிங். தற்போது கபடதாரி படத்தின் தெலுங்கு பதிப்பு, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் WWW படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் புதியதாக OTT தளத்திலும் தற்போது கால்பதித்திருக்கிறார். ‘கொலைகாரன்’ படப்புகழ் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகும் Amazon Prime இணைய தொடருக்கு இசையமைக்கிறார்.

Previous Post

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !

Next Post

“காலை அதிகாலை” இசையமைப்பாளர் தரண் குமார், மதன் கார்கி, சித் ஶ்ரீராம் கூட்டணியில் ஒரு அழகான காலை ஆந்தம் !

Next Post
“காலை அதிகாலை” இசையமைப்பாளர் தரண் குமார், மதன் கார்கி, சித் ஶ்ரீராம் கூட்டணியில் ஒரு அழகான காலை ஆந்தம் !

“காலை அதிகாலை” இசையமைப்பாளர் தரண் குமார், மதன் கார்கி, சித் ஶ்ரீராம் கூட்டணியில் ஒரு அழகான காலை ஆந்தம் !

Popular News

  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹபீபி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்ஸி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.