• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

” சிம்டாங்காரன் ” படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்

by Tamil2daynews
October 5, 2020
in சினிமா செய்திகள்
0
” சிம்டாங்காரன் ” படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆக்ஷன்  திரில்லர் படமாக கடந்த ஆண்டு ” ஆபீசர் ” என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம்தான் ” சிம்டாங்காரன் ” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.
நாகர்ஜுனா நாயகனாக நடித்துள்ளார்.அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். மற்றும் இவர்களுடன்  மைரா ஷெரின், அன்வர்கான், ஷாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
மும்பையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு மும்பையின் போலீஸ் அதிகாரி பசாரி தான் காரணம் என சந்தேகத்தில் மும்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அவர்மேல் விசாரணை கமிஷன் அமைக்கிறது. அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த Ips அதிகாரி சிவாஜி கணேசனை ( நாகர்ஜுனா ) நியமிக்கிறார்கள். பசாரிக்கு தண்டனை வாங்கி தரும் சிவாஜிகணேசன் குடும்பத்தை பசாரி அழிக்க சிறையில் இருந்தே               முயற்ச்சிக்கிறார். இறுதியில் சிவாஜி குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதை தன் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. உதயம் படத்திற்கு பிறகு சுமார் இருப்பது வருடங்கள் கழித்து  ராம்கோபால் வர்மா, நாகர்ஜுனா இருவரும் இணையும் படம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.
 வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார் மே.கோ.உலகேசுகுமார்
இசை – ரவிசங்கர்
பாடல்கள் – நிகரன், நாகா
 VVG  production pvt ltd சார்பாக மேட்டூர்.பா.விஜயராகவன் மற்றும் ரேணுகா மகேந்திரபாபு இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலரை  வெளியிட்ட  அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார்  டிரைலர் மிகவும் சிறப்பாக உள்ளது என்று பாராட்டினார்.
படம் இம்மாதம் திரையரங்குகள் திறந்த பின்னர் வெளியாக உள்ளது.
Previous Post

“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS  இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! 

Next Post

தருண்கோபி இயக்கும் அடுத்த படம்  ” யானை ”      

Next Post
தருண்கோபி இயக்கும் அடுத்த படம்  ” யானை ”      

தருண்கோபி இயக்கும் அடுத்த படம்  " யானை "      

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.