• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

by Tamil2daynews
November 28, 2019
in சினிமா செய்திகள்
0
ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்று (28 – 11-2019 வியாழன்) கையெழுத்தானது.

அந்த கூட்டத்தில் இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு :-

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர் 2, திருமதி. குஷ்பு சுந்தர் – பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் – பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் , செயற்குழு உறுப்பினர் .

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (FEFSI) சார்பாக 1.திரு.R.K .செல்வமணி – தலைவர் , 2. A. சண்முகம்- செயலாளர் , 3.திரு B.N.சுவாமிநாதன் – பொருளாளர், மற்றும் பெப்சி நிர்வாகத்தை சேர்ந்த இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Previous Post

பிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்!

Next Post

*நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி*

Next Post

*நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி*

Popular News

  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.