காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தும் “அசுர காதல்” மியூஸிகல் வீடியோ !
One clan எனும் பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்து பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து பாடல் இசை வீடியோ ஒன்றை தாயாரித்துள்ளார்கள். JK ...








