சினிமா டப்பிங் யூனியனில் நடிகர் ராதாரவி செய்த ஊழல்..!
நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர,தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!!இது தொடர்பாக இன்று, சௌத் இந்தியன் சினி,டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் ...