பெரிய நட்சத்திரங்கள் இணையும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் காமெடி சரவெடி படம் !
சமீபத்தில் வெற்றிகொடிநாட்டிய “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் மூலம் பிரபலமாகியுள்ள நாயகன் ரியோ ராஜ் தனது அடுத்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார். ரம்யா நம்பீசன் ...