காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த *திரைப்பட இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி*.
*அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை - மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் ...