சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் !
ஆரம்பிக்கப்பட்ட கணத்திலிருந்தே ஒவ்வொரு கட்டத்திலும், எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டே செல்கிறது “வால்டர்” திரைப்படம். சத்யராஜ் நடிப்பில் பெருவெற்றி பெற்ற “வால்டர்” தலைப்பில் அவர் மகன் சிபிராஜ் நடிக்க, ...