மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – நடிகர் ரஜினிகாந்த்
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த விழாவிற்கு ...











