விஜய் குடும்பத்திற்கு மாப்பிள்ளையாகும் நடிகர் ஆதர்வா தம்பி !! காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்!
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் முரளிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகனான அதர்வாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ...