• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 

by Tamil2daynews
February 14, 2021
in சினிமா செய்திகள்
0
தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி  திரைப்படமான  “SSHHH”  படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH”  படக்குழு  தமிழ் சினிமா முன்னெப்போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக படத்தின் படப்பிடிப்பினை முடித்து உள்ளனர்.


நான்கு வேறுவேறு வயது நிலைகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை  உள்ளடக்கிய, இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது.

Lust Stories” எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் தான் “SSHHH”. BIG PRINT PICTURES  சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிப்பதோடு படத்தின் நான்கு கதைகளில் ஒரு பகுதியினை இயக்குகிறார். மற்ற மூன்று  கதைகளை பிருத்வி ஆதித்யா ( க்ளாப் படத்தின் இயக்குநர்), வாலி மோகன் தாஸ் ( அறிமுகம் ), ஹரீஷ் GY ( அறிமுகம் ) இயக்குகின்றனர்.

இப்படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான ஶ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப் ( கோலி சோடா 2, கிளாப் புகழ் ), அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். XLLENT PICTURE BOX LLP சார்பில் விவேக் ரவிசந்திரன் மற்றும்  DAINA PICTURES சார்பில் திரு. சுரேஷ் நல்லுசாமி  இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.  PENCIL TOWN TALKIES இப்படத்தின் லைன் புரடக்சன் செய்துள்ளனர்.


தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் முன்பு கூறியது போல்,
“SSHHH”  படம், காமத்தை பகடி செய்யாமல், அதிலிருந்து மாறுபட்டு, இயற்கையான காமத்தின், உணர்பூர்வமான மறுபக்கத்தை, காட்டும் படைப்பாக இருக்கும். படத்தின் ட்ரெய்லர்  மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு, மிகவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

Next Post

ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!

Next Post
ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!

ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!

Popular News

  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

    0 shares
    Share 0 Tweet 0
  • சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.