• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

14 ஆம் ஆண்டு எடிசன் திரைவிருதில் அயல்நாட்டு தமிழ் கலைஞர்கள் பங்கேற்பு

by Tamil2daynews
November 20, 2021
in சினிமா செய்திகள்
0
14 ஆம் ஆண்டு எடிசன் திரைவிருதில் அயல்நாட்டு தமிழ் கலைஞர்கள் பங்கேற்பு
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்தகால எடிசன் திரை விருதுகளில் அயல்நாட்டு தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடிகர், நடிகைகள் பாடகர்கள், நடன மணிகள், தன்னார்வ இசை அமைப்பாளர்கள், கலைநிகழ்ச்சியில் பங்கேற்றும் விருதுகளும் பெற்று வந்த நிலையில், இவ்வாண்டு, ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 14 ஆம் எடிசன் திரைவிருதில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் அயல்நாடுகளில் வாழும் தமிழ் கலைஞர்கள், தமிழ் திரை உலகில் வாய்ப்பு பெற இந்த எடிசன் திரை விருது மேடை பேருதவியாக இருக்கும்.

35 பிரிவுகளில், ஆன்லைன், சமூக ஊடகம் மூலம் வாக்குகளைப்பெற்று, உலகத் தமிழ் ரசிகர்களால் அதிக வாக்குகளை பெறுபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளனர்.

கொரோனாவால்  இவ்வாண்டில் எடிசன் திரை விருது நடைபெற இயலாததால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியீடு கண்ட திரைப்படங்களை தேர்வு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.

‘2020ஆம் ஆண்டு இரண்டு கோடியே 80 லட்சம் பேர் பார்வையாளர்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். அதேபோல் இவ்வாண்டும் எடிசன் திரை விருது ரசிகர்களால் ஒரு கோடிக்கும் மேல் வாக்களிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விளம்பர வியூகம் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறோம்’ என எடிசன் திரை விருதுகள் குழு தலைவர் செல்வகுமார் மற்றும் செயலாளர் மலேசிய தீனா தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு பிடித்தமான திரைக்கலைஞர்கள் மற்றும் திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு, மக்கள் www.edisonawards.in இணையதளம் மூலம் வாக்களிக்கவும். Edison Awards என்ற செயலி மூலம் வாக்களிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Previous Post

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து

Next Post

ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம்….

Next Post
ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம்….

ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம்....

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.