• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”.

by Tamil2daynews
July 13, 2020
in சினிமா
0
“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”.
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
    இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய்  இருக்கும்.  பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் மற்றும் எழுத்துக்களை புதுமையான முறையில் “திங்க் தமிழ்” வெளியிடும்.
“திங்க் மியூசிக் இந்தியா” தொடங்கும்  திங்க் தமிழின் முதல் இசை கலைஞராக  பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான ஷபிர் பங்கேற்கயிருகிரார். “சகா” , “தில்லுக்கு துட்டு 2”  போன்ற படங்களின் வெற்றிக்கு ஷபிருடைய இசை பெரிதளவில் பங்களிதுள்ளது . “சகா” திரைபடத்தில்  உள்ள “யாயும்” என்ற பாடல் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறது.
பாரதியாரின் முக்கிய கவிதையான “தேடிச்சோறு” படைப்பை சிங்கப்பூரிலுள்ள புகழ் பெற்ற “தெங் இசை குழுமத்தோடு” சேர்ந்து இந்த இசை வெளியீட்டின் முதல் படைப்பாக தர இருக்கிறார் ஷபிர்.  இதற்கு இசையமைத்து  பாட  போவதும் ஷபிர்தான். தற்போதைய சவாலான காலகட்டத்தில், இந்த இசை வெளியீடு ஒவ்வொருவரின் செவிக்கும் விருந்தாக அமைவதோடு,  எழுச்சியூட்ட கூடியதாகவும்,  நம்பிக்கை விதைப்பதாகவும் அமையும்.
Previous Post

இறுதி எச்சரிக்கை: என் பெயரில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் – தங்கர் பச்சான் 

Next Post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

Next Post
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.