• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”!

by Tamil2daynews
August 12, 2020
in சினிமா செய்திகள்
0
“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”! என்று கூறினார் மறைந்த  மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் . இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை ஒரு வரலாற்றாய்ப் பதிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு *சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் களமிறங்கி, உலகளாவிய அளவில் பல நாடுகளில், போட்டிகளில் கலந்து கொண்டு  பதக்கங்கள் பல வென்ற திரு சத்தியமூர்த்தி தான், இன்றைய நம் சாதனையாளர். சிறந்த பண்பாளர் மனிதநேயமிக்க மனிதர் , விளையாட்டு போட்டிகளில் சாதித்த லே  போதும்  என்று தன்னை நிறுத்திக் கொள்ளாமல் இச்சமுதாயத்திற்கென்று  நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,

“ஹய் ஆக்டேவ்”, “சென்னையில் திருவையாறு” என்ற இயக்கங்களின் வாயிலாக, முதியோர் காப்பகங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் கல்வி, என்று உதவிகள் பல முனைந்துள்ளார். சமுதாயப் பங்களிப்புக்காக விவேகானந்தர் விருது மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் விருது,  பெற்ற  பெருமையும் இவரைச் சாரும்.*டோக்கியோ தமிழ்ச் சங்கமும்–இன வேட்டிவ்  நிறுவனமும் இணைந்து உங்கள் மாலை பொழுதினை பொன்மாலையாக  மாற்ற “விண்ணைத் தாண்டி” என்ற தலைப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்*

 

 

*சாதனையாளர்கள்  சிலரை  தேர்ந்தெடுத்து  நேர்காணல் செய்து , டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் முகநூலிலன் வலை பக்கத்திலும் & இன்னோவேட்டிவ் நிறுவனத்தின் முகநூலின் பக்கத்திலும்  நேரலையாக வழங்க இருக்கிறார்கள்.  அந்த வகையில்  ஆகஸ்டு மாதம்  14ம் தேதி வெள்ளிக்கிழமையன்று  சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் திரு சத்தியமூர்த்தி  அவர்களை நேர்காணல் செய்ய இருக்கிறார்கள். கூடுதல் சிறப்பம்சமாக ஐயா திரு ரங்கநாதன் முலவாடி ,தலைவர், (ஏபிகே  ஏஒடிஸ் தோசைக்கல்)  அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். ஜப்பான் நேரப்படி மாலை 6 மணி முதல் இரவு  7 மணி வரை ,

 

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி தொடங்கி மாலை 3.30 மணி முடிய,   நிகழ்ச்சி நடைபெறும் . உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிகழ்ச்சியினை நேரலையாக  கண்டு  களிக்கலாம்.

Previous Post

ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள “கோமாளி” பட நடிகை.படங்கள் உள்ளே….

Next Post

ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

Next Post
ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

ஸ்ரீதர் மாஸ்டரின் "அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

Popular News

  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.