• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கிசு கிசு

ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள “கோமாளி” பட நடிகை.படங்கள் உள்ளே….

by Tamil2daynews
August 12, 2020
in கிசு கிசு
0
ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள “கோமாளி” பட நடிகை.படங்கள் உள்ளே….
0
SHARES
218
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சமீபத்தில் வெளிவந்து திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் கோமாளி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
இவர் இந்த திரைப்படத்தில் நடித்தவர் மூலமாக பெரும் அளவில் பிரபலமாகி விட்டார்.பலரும் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், அதனால் உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து நான் எப்படி மீள்கிறேன் என்பது குறித்து சம்யுக்தா நச் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எவ்வித எடிட்டிங்கும் செய்யாமல் அப்படியே அவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார்.
இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது. இவர் பிஏ சைகாலஜி மற்றும் ஜௌர்னலிசம் முடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்து அங்கேயே படிப்பையும் முடித்துக் கொண்ட பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டி உள்ளார் பூஜா ஹெக்டே.
தற்போது இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகைகள் உடல் எடை கூடிக் கொண்டே போகிறார்கள்.
அதனால், தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வருகிறார் சம்யுக்தா. மேலும், உடற்பயிற்சி நடனம் என பல வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆளே இல்லாத காட்டி வெறும் ப்ரா, ஜட்டியுடன் இருக்கும் சில மூன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கிரங்கடித்துள்ளார்…
Previous Post

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மாபெரும் கிரிக்கெட்!

Next Post

“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”!

Next Post
“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”!

"நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு"!

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.