• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது .

by Tamil2daynews
May 24, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது .

 

இப்படத்தின் கதைக்கரு

கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் “மேவரிக்” மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன்   “Rooster”என்றழைக்கப்படும்  லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும்    “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை  சந்திக்கிறார்.
நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மேவரிக் , தனது கடந்த காலத்தின் துயரங்களை எதிர்கொண்டு, தனது சொந்த பயங்களை கடந்து இந்த பணியை மேற்கொள்கிறார்.  இந்த  பயணத்தில் பங்கேற்ற அனைவரும் பெரும் தியாகத்தைக் தர வேண்டிய சூழ்நிலைகளையும் சந்திக்கின்றனர்.

இயக்கம்
ஜோசப் கோசின்ஸ்கி
Joseph Kosinski

திரைக்கதை
எக்ரென் க்ரூகர், எரிக் வாரென் சின்கெர் மற்றும் கிரிஸ்டோபர் மெக்கெர்
Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie

கதை
பீட்டர் க்ரெக் மற்றும் ஜஸ்டின் மார்க்ஸ்
Peter Craig மற்றும் Justin Marks

மூல கதாபாத்திர வடிவமைப்பு:
ஜிம் காஷ் மற்றும் ஜாக் எப்ஸ் ஜூனியர்
Jim Cash & Jack Epps, Jr.

தயாரிப்பாளர்கள்
ஜெர்ரி ப்ரூக்கெஇமர்
Jerry Bruckheimer, Tom Cruise, Christopher McQuarrie, David Ellison

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள்:

டாமி ஹார்பர், டானா கோல்ட்பெர்க், டான் க்ராங்கர், சாட் ஓமன், மைக் ஸ்டென்சன்

Tommy Harper, Dana Goldberg, Don Granger,
Chad Oman, Mike Stenson
நடிகர்கள்

டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர்

Tom Cruise, Miles Teller, Jennifer Connelly, Jon Hamm, Glen Powell, Lewis Pullman, Charles Parnell, Bashir Salahuddin, Monica Barbaro, Jay Ellis, Danny Ramirez, Greg Tarzan Davis with Ed Harris and Val Kilmer

#TopGun
Paramount Pictures பற்றி

Paramount Pictures Corporation (PPC), பொழுதுபோக்கு துறையின்  உலகளாவிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மற்றும் Paramount (NASDAQ: PARA, PARAA)-ல் ஒரு பகுதியாகும்.  இது ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிரீமியம் வகையிலான உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களை உருவாக்கி அளித்து வருகிறது.  Paramount Pictures, Paramount Animation, and Paramount Players உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டுகளின் தொகுப்புகள் Paramount Pictures நிறுவனத்தில் இயங்கி வருகிறது. PPC செயல்பாடுகளில் Paramount Home Entertainment, Paramount Pictures International, Paramount Licensing Inc. மற்றும் Paramount Studio Group ஆகியவையும் அடங்கும்.

Viacom18 Studios

Viacom18 Studios என்பது இந்தியாவின் மிகச்சிறந்த முழுமையான ஒருங்கிணைந்த மோஷன் பிக்சர் ஸ்டுடியோ ஆகும், இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை வழங்குவதன் மூலம் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
Andhadhun (2018), Padmaavat (2018), Toilet – Ek Prem Katha (2017), Drishyam (2015), Gabbar is Back (2015), Margarita with a Straw (2015), Manjhi The Mountain Man (2015), Mary Kom (2014), Queen (2014), Bhaag Milkha Bhaag (2013), Madras Café (2013), Special 26 (2013) and Kahaani (2012) போன்ற வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள சினிமாவை வழங்கியுள்ளது. பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தெற்கில் இருக்கும் பிராந்திய  மொழி திரைப்படங்களை வெற்றிகரமாக உருவாக்கிய சில ஸ்டுடியோக்களில் Viacom18 ஸ்டுடியோவும் ஒன்றாகும். இந்த  ஸ்டுடியோ வெற்றிகரமான மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட ஆக்கப்பூர்வமான திரைப்படங்களான Bombay Talkies, Gangs of Wasseypur I and II, OMG – Oh My God!, Dharam Sankat Main, Manjunath, Shaitan, That Girl in Yellow Boots, Pyaar ka Punchnama, Pyaar Ka Punchnama 2, Inkaar, Saheb, Biwi Aur Gangster Returns, Rahasya மற்றும் Boss போன்ற பல திரைப்படங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது

இந்திய துணைக் கண்டத்தில் Paramount Pictures உடைய திரைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் Paramount Pictures மேற்கொண்ட உத்திகள் பிளாக்பஸ்டரை உறுதிப்படுத்தியது. அதற்கு உதாரணமான திரைப்படங்கள்  Transformers Dark of the Moon, Mission Impossible: Ghost Protocol, Madagascar 3, Hugo, Paranormal Activity, G.I. Joe: Retaliation, Jack Ryan: Shadow Recruit, Noah, Transformers – Age of Extinction, Terminator Genisys, Mission Impossible: Rogue Nation, Mission: Impossible Fallout,  XXX: Return of Xander Cage மற்றும் பல.

Previous Post

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார் !

Next Post

மே-27ல் முதல் விஷமக்காரன்

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

மே-27ல் முதல் விஷமக்காரன்

Popular News

  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.