• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு”

by Tamil2daynews
September 15, 2020
in சினிமா செய்திகள்
0
ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு”
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  !
நடிகை அக்‌ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க,  ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”  தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது….
எங்கள் படத்தின் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த  பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல்,  மிக இயல்பாக எங்கள் படத்தலைப்பை வெளியிட்டு தந்த
விஜய் சேதுபதியின் எளிமையான பண்பு, எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு எங்கள்
மனம்கனிந்த நன்றி.
படத்தலைப்பை பற்றி கூறியதவாது…
சமூகத்தை பொறுத்தவரை “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு “ எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற  விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.
தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், தங்களது தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது ட்ரெண்ட் லவுட் (Trend Loud ). தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியாக திரைப்படத்துறையில் கால் பதித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது. அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாடகி உஷா உதுப் அவருக்கு பாட்டியாக நடிக்கிறார்.
பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.
படத்தின் தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு – ஷ்ரேயா தேவ் ட்யூப்
படத்தொகுப்பு – கீர்த்தனா முரளி
தயாரிப்பு வடிவமைப்பு – ஷஹானு முரளிதரன்
உடை வடிவமைப்பு – தீமிஸ் வனேஷா
ஒலி வடிவமைப்பு – S.அழகியகூத்தன் & சுரேன்.G
விளம்பர வடிவமைப்பு – கபிலன்
தின அலுவல் நிர்வாக தாயாரிப்பு – கிரன் கேஷவ்
தயாரிப்பு வடிவமைப்பு – வித்யா சுகுமாரன்
பாடல்கள் – மதன் கார்கி
Previous Post

16 மாணவர்களுக்கு செல்போன் பரிசளித்த அரசுப்பள்ளி  ஆசிரியை

Next Post

டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

Next Post
டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

டைம் என்ன பாஸ் - தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.