• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த நிலையில், இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது, “Venom: Let There Be Carnage” திரைப்படம் !

by Tamil2daynews
October 5, 2021
in சினிமா செய்திகள்
0
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த நிலையில், இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது, “Venom: Let There Be Carnage”  திரைப்படம் !
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Sony Pictures வெளியீடாக வெளிவந்திருக்கும் Venom: Let There Be Carnage திரைப்படம், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டாம் ஹார்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வெளியான முதல் வாரத்தில், அமெரிக்க திரையரங்குகளில் $90.1 மில்லியன் வசூல் குவித்து, சாதனை படைத்துள்ளது. இது பொதுமுடக்க காலத்திற்கு பிறகு, வெளியான படங்கள் செய்த சாதனையில் மிகப்பெரிய சாதனையாகும். அக்டோபர் மாதபடங்களில் இரண்டாவது மிகப்பெரிய சாதனையென்றும்  Comscore தெரிவித்துள்ளது.
இந்த செய்தி இந்திய திரையரங்குகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர் கூட்டத்தை இழுத்து வரும் என்று திரையுலகத்தினர் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்கள்.
இந்திய பாக்ஸ் ஆபிஸை உலுக்கும் வகையில் 3D, IMAX மற்றும்  4DX வடிவங்களில்,  இந்தி, தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகிறது  “Venom : Let there be Carnage”  திரைப்படம்.
மஹாராஷ்டிராவில் திரையரங்குகள் அனுமதிக்கபட்டவுடன் அக்டோபர் 22 முதல் இப்படம் வெளியாகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது
Previous Post

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து கலக்க போகிறார்கள்

Next Post

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர் ராம்

Next Post
ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர் ராம்

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர் ராம்

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • Pushkar Films Pushkara Mallikarjunaiah Presents Avane Srimannarayana Press Meet

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.