ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

V Square Entertainment நிறுவனம் நடிகை அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” திரைப்படம் மூலம் திரைப்பட விநியோக வியாபாரத்தில் களமிறங்குகிறது !

by Tamil2daynews
May 3, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

V Square Entertainment  நிறுவனம் நடிகை அமலா பால்  நடிப்பில் “அதோ அந்த பறவை போல” திரைப்படம் மூலம் திரைப்பட விநியோக வியாபாரத்தில் களமிறங்குகிறது !

தெளிவான பார்வையும், தீராத ஆர்வமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த குணங்களை உள்ளார்ந்த இயல்பாகக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. சுனில் குமார், இருவரும் அவரவர் தொழில்களில் தங்களின் சிறந்த திறமையை நிரூபித்தவர்கள். இப்போது, அவர்கள் இருவரும்  V Square நிறுவனத்தின் அடுத்தகட்டமாக V Square Entertainment விநியோக நிறுவனத்தினை ஒன்றிணைந்து துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின்  முதல் திரைப்படமாக நடிகை அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல” படத்தினை விநியோகம் செய்யவுள்ளனர்.
அதோ அந்த பறவை போல || Tamil cinema Adho andha paravai pola movie preview
V Square Entertainment சார்பில் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது…,
 “சினிமா ஒரு டைம் பாஸ் அங்கமாகவும், உலகெங்கிலும் உள்ள பல பொழுதுபோக்கு ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டாலும், அது இந்திய துணை நாடுகளில் ஒரு மதமாக கொண்டாடப்படுகிறது. துல்லியமாகச் சொல்வதானால், அது எப்போதும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அழகிய தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை மகிழ்விக்கும், மாயாஜாலத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த கருவியாக சினிமாவை நான் எப்போதும் போற்றுகிறேன். திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவது என்பது எனது நீண்ட நாள் கனவு, அது நனவாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். V Square Entertainment இல் நாங்கள் இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்  சரியான குழுவைக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தொழில்துறையில் உள்ள வல்லுநர்களின் உதவியுடன் இது நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை நாங்கள் விநியோகிப்போம், மேலும் பார்வையாளர்கள் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் சிறந்த வழியைக் கண்டறிவதை உறுதிசெய்வோம். எங்களின் முதல் திரைப்படமான அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல”, பார்வையாளர்களாக எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தின் அழகிய சிறு தொகுப்பு காட்சிகளால் நாங்கள் கவரப்பட்டோம், இது பான்-இந்திய மக்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக, இப்படத்தில் நடிகை அமலா பாலின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். திரைப்பட விநியோகத் துறையில் வெளிப்படைத்தன்மையே முக்கிய அம்சம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், மேலும் எங்களது வெற்றிகரமான பயணத்திற்கு இந்த மந்திரத்தை நாங்கள் உயிராக  பின்பற்றுவோம்.V Square Entertainment ஏற்கனவே பல சுவாரசியமான திரைப்படங்களின்  வரிசையை கொண்டுள்ளது மற்றும் விரைவில் அவை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்  வெளியாகும்.

Previous Post

கோடை வெயிலில் தெரு நாய்களை காப்பாற்ற ஒரு புதிய முயற்சி..!

Next Post

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Popular News

  • நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆந்திரா அரசியலில் குதிக்கும் நடிகர் விஷால்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீடு

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீடு

June 30, 2022

“கனல்”படத்தின் இசை விழா சுவாரசியங்கள்..!

June 29, 2022

அடுத்தடுத்து வரலாற்று படங்களில் நடிக்கும் கோமல் சர்மா

June 29, 2022

ஆந்திரா அரசியலில் குதிக்கும் நடிகர் விஷால்..!

June 29, 2022

இந்த ஆண்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்”, ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

June 29, 2022

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

June 29, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.