• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

by Tamil2daynews
January 29, 2020
in சினிமா செய்திகள்
0
திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக பூந்தமல்லி ஒன்றியம்,திருமணஞ்சேரி ஜமின்கொரட்டூர்,மனவால்நகர் , திருத்தனி பள்ளிப்பட்டு,பொன்னேரி ஆகிய  பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் s.விஜியகுமார் தலைமையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்து (EX.மலை) அவர்கள்  கொடியேற்றி பொதுமக்களுக்கு விலையில்லா விருந்தகம் திறந்து வைத்து  வேஷ்டி, சேலை ,ஆட்டுக்குட்டி, தள்ளுவண்டி ,அடுப்பு மற்றும் பாத்திரம், பள்ளி குழந்தைகளுக்கு டியூப்லைட் மற்றும் மின்விசிறி, அரிசி, சேர் ,பூச்சிக்கொல்லி  அடிக்கும் மிசின், விவசாயிகளுக்கு பம்புசெட், லேப்டாப், தண்ணீர் மோட்டார்,3சக்கர வண்டி, சைக்கிள்,பேசன் , ஏர்கூலர்,மருத்துவமணைக்கு கெய்சர் மிஷின் ஆகியவை சுமார் 6  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Vijay Makkal Iyakkam
Previous Post

“பிளான் பண்ணி பண்ணனும்”  படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் ! 

Next Post

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

Next Post
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் " மன்சூரலிகான் "

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.