• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் யேசுதாஸின்  சால்மன் 3டி.

by Tamil2daynews
February 19, 2021
in சினிமா செய்திகள்
0
விஜய் யேசுதாஸின்  சால்மன் 3டி.
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலில் கல்லூர் இயக்கும் படம் சல்மான். 3டி படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் யேசுதாஸ், ஜொனிடா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது. ஷஜு தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை ரூ15 கோடியில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. கேரளா, துபாய், மலேசியா, ராமோஜி பிலிம்சிட்டி உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
சர்பரரோஸ் தனது மனைவி சமீரா மற்றும் மகள் சீசன் ஆகியோருடன் துபாயில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வருகிறார்கள். இந்த திரைக்கதையில் பார்வையாளர்கள் நாற்காலியில் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு கதையை எடுத்துள்ளார் இயக்குனர். தன்னைபற்றிய ரகசியத்தை சொல்ல துடிக்கும் ஒருவனின் கதை ஆகும்.சால்மன் என்பது ஒருவகை கடல் மீன். பிறக்கும்போதே அநாதையான இந்த மீன் அனைத்து தடைகளையும் சூழல்களையும் தாண்டி கண்டம் விட்டு கண்டம் கடலியேயே பயணிக்கிறது அதுபோலவே இப்படத்தின் கதை வாழ்வின் கறுப்பு பக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை இப்படம் பேசுவதால் இப்படத்திற்கு சால்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இப்படத்தை பிவீஆர் சினிமாஸ் வெளியிடுகிறது. இப்பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். நவீன் கண்ணன் கம்போஸ் செய்துள்ள படத்திற்கு ஶ்ரீஜித் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் ராகுல் மற்றும் செல்வனின் அருமையாக கைவண்ணத்தில் இப்பாடல் லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post

*தூத்துக்குடி கார்த்திகா ரிட்டர்ன்ஸ்*

Next Post

தமிழ் – தெலுங்கு மொழிகளில் தயாராகும் ராஜலிங்கா

Next Post
தமிழ் – தெலுங்கு மொழிகளில் தயாராகும் ராஜலிங்கா

தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாராகும் ராஜலிங்கா

Popular News

  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.