• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரும் வெற்றிக்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டை தினங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

by Tamil2daynews
February 22, 2021
in சினிமா செய்திகள்
0
பெரும் வெற்றிக்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டை தினங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பெரும் வெற்றிக்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டை தினங்களில்  1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை
வி.ஜே சித்ரா  அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே  வெளியாகியிருந்தது..  வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது  அப்படத்தின் “காலங்கள் கரைகிறதே” எனும் பாடல் ஒன்றும் வெளியாகி  உள்ளது.  அதுவும் வெளிவந்த  இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன்  பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது.  மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று  திரைக்கு வர தயாராகவுள்ளது.  இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்
Previous Post

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!!

Next Post

கால்பந்தாட்ட விழாவில் R.K.சுரேஷ்..!

Next Post
கால்பந்தாட்ட விழாவில் R.K.சுரேஷ்..!

கால்பந்தாட்ட விழாவில் R.K.சுரேஷ்..!

Popular News

  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை பார்க்கும் ரசிகர்கள், ஒரு அழுத்தமான நல்ல  திரைப்படம் பார்த்த திருப்தியுடன் இருப்பார்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபலங்களின் பாராட்டில் “ஆனந்தம் விளையாடும் வீடு’  திரைப்படம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • தீபாவளிக்கு “மாநாடு” இல்லை. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.