ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு..?

by Tamil2daynews
June 14, 2022
in சினிமா செய்திகள்
0
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது !
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு..?

 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்தப் படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும் நடிக்கின்றனர்.

இவர்களைத் தவிர ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பொன்னின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியாகிறது.
Spider Men visit Mani Ratnam's 'Ponniyin Selvan' sets ? Fun photo goes viral - Tamil News - IndiaGlitz.comஇந்த நிலையில் படத்தின் டீசரை ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடுகின்றனர். அந்த வெளியீட்டு விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைத்து அதில் டீசரை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களை தவிர இன்னும் சில திரைப்பட கலைஞர்களும் அழைக்கப்படவுள்ளனர்.

டீசரைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் முதல் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தொடர்ந்து நடத்த இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறார்.
Ponniyin Selvan I - First Looks, Release Date & More! Tamil Movie, Music Reviews and Newsபொதுவாக பெரும்பாலான படங்களின் டீசர் வெளியீட்டு விழாக்கள் சென்னையை மையமாக வைத்து நடைபெறும். ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தஞ்சை மண்ணுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், படத்தின் டீசரை அங்கிருந்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Previous Post

சொன்னதை செய்த “Real Hero” ராகவா லாரன்ஸ்..!

Next Post

“விக்ரம்” Agent Tina கொடைக்கானலில் பாராட்டுகள்..!

Next Post
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது !

"விக்ரம்" Agent Tina கொடைக்கானலில் பாராட்டுகள்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராட்சசன்”வில்லன் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படம் “குற்றப் பின்னணி”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!