• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

by Tamil2daynews
June 20, 2026
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டார்க் ஜெயண்ட் – விமர்சனம் 

 

இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கத்தில், கே. பாக்யராஜ், சோனியா அகர்வால் மற்றும் லிவிங்ஸ்டன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘டார்க் ஜெயிண்ட்’ (Dark Giant). இது முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் திரில்லர் (Horror Thriller) வகையைச் சேர்ந்த படம்.

ஒரு கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்த திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் பேராசை, குற்ற உணர்ச்சி மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் பிரச்சனைகள் எவ்வாறு ஒரு குடும்பத்தை அழிக்கிறது என்பதை உளவியல் சார்ந்த திகில் (Psychological family drama) கதையாக இப்படம் விவரிக்கிறது.

கதை இப்படி பயணிக்கிற கட்டத்தில் ஒரு நரபலி கதை என்றாலும் பார்க்க சலிப்பு ஏற்படுமே என்ற எண்ணத்தில் படம் பார்க்கும் நமக்கு அதை மறக்கடித்து விட்டு இயக்குனர் திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டி வேகத்தில் படத்தை நகர்த்துகிறார்.

பல வருட இடைவெளிக்குப் பிறகு பழைய நடிகர்களை வைத்து இயக்குநர் கே.எஸ். கிஷன் ஒரு வித்தியாசமான திகில் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடன் பிரச்சனையால் வரும் சுமைகளையும் அதனால் இரு நண்பர்கள் குழு ஏற்படும் பகையையும் தெள்ளத் தெளிவாக காட்டியுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

கதாநாயகரின் தங்கையாக நடித்து இருக்கும் நடிகைக்கு ஒரு தலை காதலி காட்டும் நபராக வரும் அவர் தமிழ் சினிமாவில் நல்ல காமெடியனாக வலம் வர வாய்ப்பு உண்டு.

காவல்துறை அதிகாரியாக வரும் நபர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர் வருகிற காட்சிகளில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் எதிர வைக்கிறார்.
பின்னணி இசை படத்தின் முதல் கதாநாயகன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு கிராமத்தை காண்பிக்கும் காட்சிகளிலும் சரி,

 இரவு நேர காட்சிகளில் பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் இசையமைப்பாளர்.

கேமராமேன் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தில் அனைவரும் நடிப்புமே சிறப்பாக இருந்தாலும் உச்ச நட்சத்திரங்களான கே பாக்யராஜ் அவர்களையும் லிவிங்ஸ்டன் மற்றும் சோனியா அகர்வால் அவர்களை ஒரு சில காட்சிகள் பயன்படுத்தியிருப்பது சற்று வேதனைக்கு உள்ளாகவே தெரிகிறது

அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாக தான் வாழப்போகும் பிற்கால வாழ்வுக்காக தற்போது உருவாக்கும் கருவை கொள்ள நினைக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் தலைவருக்கும் இப்படம் ஒரு சமர்ப்பணம்.

மொத்தத்தில் இந்த டார்க் ஜெயிண்ட் நரபலி நம்பிக்கை வைப்பவர்களுக்கு

பகல் கனவு.

நிச்சயமாக எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம்.
Previous Post

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

Next Post

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Next Post

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "வெக்கை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.