• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Moviewood தளத்தின் புதிய வெளியீடுகள்

by Tamil2daynews
September 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Moviewood தளத்தின் புதிய வெளியீடுகள்

 

‘மூவிவுட்’ ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான ‘யுத்த காண்டம்’ மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேதகு பாகம் 1’ மற்றும் ‘மேதகு பாகம்2’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது.
இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது.  இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.ஆர். பாலாஜி. தயாரிப்பாளர் அனில் ஓய்.குமார்.
இது மட்டுமில்லாமல் ‘தூண்டுதல்’ எனும் பைலட் திரைப்படத்தை நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் திரைப்பட நடிகர் ஜார்ஜ் விஜய் மற்றும் ஆர்த்தி அஸ்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியவர் ராஜேஷ். தயாரித்திருப்பவர் சக்தி ராமசாமி. இன்றைய காலத்தில் கைபேசியினால் இளம் பெண்கள் அடையும் பாதிப்பை மிகவும் ஆழமாய் சொல்லியிருக்கும் படம்.
அமேசானில் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற ‘கயமை கடக்க’ மற்றும் ‘இறுதிப் பக்கம்’ ஆகிய இரண்டு படங்களும் தற்போது மூவிவுட் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
Previous Post

நடிகர் அருண்விஜய்: “’சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!”

Next Post

அழகி’ படத்திற்கு பின் அழுத்தமான கதையில் தங்கர்பச்சான்..!

Next Post

அழகி' படத்திற்கு பின் அழுத்தமான கதையில் தங்கர்பச்சான்..!

Popular News

  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.