• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”! 

by admin
August 19, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”! 
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் ஃபாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு  படக்குழுவினரே எதிர் பாராதது.

இப்படத்தின் விநியோகஸ்தர்கள் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி திரைப்படம்தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இந்த வருடத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. நடிகர் RJ பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான “LKG” திரைப்படம் இவர்களது முதல் வெற்றித் திரைப்படம்.

தற்போது கோமாளி படக் குழுவினர் இப்படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் நடிப்பில் கலக்கியுள்ள ஜெயம் ரவிதான் இந்த நிறுவனத்தின் ஆஸ்தான நடிகர் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் பல மேடைகளில் பேசி வருகிறார்.அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார்.

கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அனைவருக்கும் தங்க காசு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் திரைப்படத் துறையில் இளம் மற்றும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்துவதற்கும் மிகவும் பிரபலமாகி வருகிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

“LKG”, “கோமாளி” என்று தொடர்ச்சியான இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றது. வருண், சம்யுக்தா, யோகிபாபு நடிப்பில் உருவான “பப்பி” படத்தை கூடிய விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம். நல்ல நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொண்டிருக்கும் வேல்ஸ் நிறுவனம் வெளியிடும் படங்களை நம்பி வாங்குகின்றனர் விநியோகஸ்தர்கள்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகிபாபு மற்றும் KS ரவிகுமார் நடிப்பில் கோமாளி திரைப்படம்  ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இன்று வரை ஹவுஸ் புல் லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் அணைத்து பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரிசெர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

Previous Post

FingerTip Press Meet Stills

Next Post

Mei Press Meet Stills

Next Post
Mei Press Meet Stills

Mei Press Meet Stills

Popular News

  • அழகியும் நானும் (2002-2022)

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தமிழ் ராக்கர்ஸ் ட்ரெய்லர் வெளியானது..!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’

    0 shares
    Share 0 Tweet 0
  • Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ராஷ்டிரபதி பவனில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

April 23, 2026

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!

April 23, 2026

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

April 23, 2026

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

April 23, 2026

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

April 23, 2026

என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள ‘NTRNeel’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!

April 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.