• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற “விகாஸ் ஸ்ரீவஸ்தவ்”

by admin
August 7, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
கடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற “விகாஸ் ஸ்ரீவஸ்தவ்”
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விக்ரம் நடித்த காடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழில்  வில்லனாக அறிமுகமானவர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். பீகாரில் பிறந்த இவர் வளர்ந்தது உத்தரபிரதேச மாநிலத்தில், சிறுவயதிலேயே நாடக குழுவில் நடிக்கத் தொடங்கினார். கல்லூரி படிப்பிற்கு பின் மும்பையில் தினேஷ் தாகூர் நிபுணத்துவ நாடகக் குழுவில் சேர்ந்தார். பின் 15 ஆண்டுகள் தியேட்டர் அனுபவம் பெற்றவர்.

மேலும் இசைத் துறையிலும் இவர் பணியாற்றியிருக்கிறார்.  ‘ஏகாந்த் பாபனி’ இயக்கிய குறும்படத்தில் நடித்து 2005 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.  கான்ட்ராக்ட், ஃபூக் 2 போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இவர் நடித்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’, டர்ட்டி பிக்சரில், ‘பேமஸ் தலாஷ்’  ‘ஸ்பெஷல் 26’, ஏக் தி தயான், தூம் 3 மற்றும் ‘கபார் இஸ் பேக் படங்கள் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

”சோலார் எக்லிப்ஸ் ”  டெப்த் ஆஃப் என்ற பாடல் ஆல்பத்திற்கான பாடலாசிரியராக இசைத் துறையிலும் பணியாற்றினார். விகாஸ் 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். ஆகையால் எந்த மொழியையும் பேசுவதற்கும் நடிப்பதற்கும் அவருக்கு மிகவும் இயல்பான ஒன்று. 6 சூப்பர் ஹிட் இந்திய படங்களுக்குப் பிறகுஅவர் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

சில ஹாலிவுட் இயக்குநர்கள், ஈரானிய இயக்குநர்கள், இத்தாலிய இயக்குநர்கள் மற்றும் ஸ்பேனிஷ் திரைப்பட இயக்குநர்கள் உட்பட மிகவும் பிரபலமான பாலிவுட் திரைப்பட இயக்குநர்களுடனும் பணியாற்றி இருக்கிறார்.

Previous Post

இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

Next Post

3 வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா…? “டைம் இல்ல” இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்!

Next Post
3 வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா…? “டைம் இல்ல” இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்!

3 வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா...? "டைம் இல்ல" இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.