• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு முதலமைச்சர்களின் உண்மைக் கதை..!

by Tamil2daynews
January 2, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இரண்டு முதலமைச்சர்களின் உண்மைக் கதை..!

 

காசுக்காக எதையும் செய்பவர் என்று பேர் எடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா..

இவர் லேட்டஸ்டா ஆந்திர சி எம் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை மையமா  வச்சு எடுத்த படம் வியூகம். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிச்சிருக்கார்.

இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கேரக்டர்களும்ளும் இருக்குது.

அதை ஒட்டி  அவிய்ங்க ரெண்டு பேரையும்  அசிங்கப்படுத்தும் விதமா படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்குதாம்.
Nattikumar's complaint againstJeevitha Rajasekhar - Telugu70MM.com

மேலும்  ரீசண்டா இப் படத்தின் போஸ்டர் வெளியாச்சு அதில் கூட இருவரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால்,தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வியூகம் படத்தின் போஸ்டரை தீ வைச்சு எரிச்சாய்ங்க. அதுமட்டுமில்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்கட்களை சேதப்படுத்தினாய்ங்க.

இச்சூழலில் இந்த  வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபா பு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் தெலுங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11ந் தேதி வரை வியூகம் படத்தை திரையிட தடை விதிச்சு உத்தரவிட்டிருக்குது.

இல்லேன்னா இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி பெரும் களேபரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ப குறிப்பிடத்தக்கது.
Previous Post

ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!

Next Post

‘ரூட் நம்பர் – 17 – விமர்சனம்

Next Post

'ரூட் நம்பர் - 17 - விமர்சனம்

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.