• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

விஜய் பட இயக்குநர் இயக்கிய லோக்கல் சரக்கு பட விமர்சனம்..!

by Tamil2daynews
January 28, 2024
in விமர்சனம்
0
விஜய் பட இயக்குநர் இயக்கிய  லோக்கல் சரக்கு பட விமர்சனம்..!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் பட இயக்குநர் இயக்கிய  லோக்கல் சரக்கு பட விமர்சனம்..!

 

சுறா, அழகர் மலை போன்ற படங்களை இயக்கிய எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான படம் தான் லோக்கல் சரக்கு. இப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கிறார். யோகி பாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி சிங்கம்புலி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை இந்த படம் எடுத்துரைக்கிறது. அதாவது குடும்பத் தலைவன் பொறுப்பில்லாமல் குடிகாரனாக சுற்றித் திரிவதால் குடும்பத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த படம் அழுத்தமாக கூறியிருக்கும்.
கதைச்சுருக்கம்

சென்னையில் தனது தங்கையுடன் கதாநாயகன் வசித்து வருகிறார். வேலைக்கு எதுவும் செல்லாமல் உதாரியாக தங்கை சம்பாதிக்கும் பணத்தை குடித்து அழிக்கிறார். இது தவிர நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனைவரிடம் வித்தியாச வித்தியாசமான பொய்களை கூறி கடன் வாங்கி குடிக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ளாமல் அந்த வீட்டில் இருந்து தங்கை வெளியேற நினைக்கிறார். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் லோக்கல் சரக்கு படத்தின் கதை!

பிரபலமான நடன கலைஞராக தினேஷ் இருந்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு குடிகாரனாக தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.   கதாநாயகனுடன் யோகி பாபு இருக்கும் நகைச்சுவை காட்சிகள் பலரும் விரும்பக் கூடியதாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த கதை எதார்த்த வாழ்வில் ஒன்றி போனாலும், கதையைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Previous Post

தொடர் வெற்றிப்படங்களுடன், பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி !!

Next Post

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்!

Next Post
சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்!

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.