• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் விஷ்வா நடிக்கும் பவி கிரியேஷன்ஸ் ” சாதுவன்”

by Tamil2daynews
October 4, 2023
in சினிமா செய்திகள்
0
விஜய் விஷ்வா நடிக்கும் பவி கிரியேஷன்ஸ் ” சாதுவன்”
0
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் விஷ்வா நடிக்கும் பவி கிரியேஷன்ஸ் ” சாதுவன்”

விஜய்விஷ்வா நடித்து விரைவில் திரைக்கு வரும் படம் “சாதுவன்”.கதாநாயகியாக ராஷ்மிதா மற்றும் ,கலையரசன்,காசி,சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ இன்னும்பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சேகரன் கதை , திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இதை இயக்கி உள்ளார்.

ஆர்.பி.செல்வகுமாரவர்மா ஒளிப்பதிவையும், கேசவன் நடன பயிற்சியையும், வீறு விஜய் சண்டை பயிற்சியையும், ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர்.

பவி கிரியேஷன்ஸ் சார்பில் ” சாதுவன்” படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்து தமது முதல் படமாக சதா முருகன் தயாரித்துள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் சேகரன் கூறியதாவது, “வாழ்க்கையை வெறுத்து சாவைத்தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் இயக்கி இருக்கிறேன்” என்று கூறுகிறார்.

இதன் முழு படபிடிப்பும் பாண்டிச்சேரி, கடலூர், ஈரோடு, ஏற்காடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
விரைவில் திரையில்  சாதுவன்….சாதிப்பான் என்கிறார் தயாரிப்பாளர் சதா.முருகன்.
Previous Post

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ‘காஜு பொம்மா’ அக்டோபர் 6 வெளியீடு

Next Post

சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்

Next Post

சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.