• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேலு தம்பி என்ற வரலாற்று பான் இந்தியா தொடரில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.

by Tamil2daynews
August 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வேலு தம்பி என்ற வரலாற்று பான் இந்தியா தொடரில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.
ஆங்கிலேய அரசை ஒடுக்கும் துணிச்சலான செயல்களுக்குப் பெயர் போன வேலு தம்பி வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடித்து உள்ளார்.
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவின் புகழப்படாத நாயகர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் ‘ஸ்வராஜ்’ என்ற மாபெரும் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.இந்த தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் விரைவில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சிறப்புக் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுடன் அண்மையில் பார்வையிட்டார்.
இந்த தொடரில் நடிப்பது பற்றி கணேஷ் கூறுகையில், ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஒரு துணிச்சலான இதயம், ஒரு போர்வீரன் என்று நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது. “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பான் இந்தியா படமும் உருவாக்குவாதற்கான சாத்திய கூறுகள் இந்தியாவிலேயே உள்ளது.

மொழி மற்றும் கலாச்சார தடைகளை மெதுவாக உடைத்து வரும் ஓடிடி-க்கு நன்றி. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவும், தங்களைப் பரிசோதித்து கொள்ளவும், வெவ்வேறு மொழிகளில் பணியாற்றவும் விரும்பும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம். நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் பற்றிய பல கதைகள் உள்ளன. அதை இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சித்தரிக்கும் முக்கியமான படைப்பாக இருப்பதால், அதைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். அதேபோல் வேலு தம்பி நான் மட்டுமே படித்த ஒரு கதாபாத்திரம் & இந்த கதைகளைத் திரையில் பார்ப்பது பார்வையாளர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

மேலும் சபரி என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்  பன்மொழி படமாக ‘சபரி’ வெளிவருகிறது.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
Previous Post

“ஜெயிலர்” படபிடிப்பு, சென்னையில் ரஜினிகாந்த்..!

Next Post

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’

Next Post

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'யுத்த காண்டம்'

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.