• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆண்டி அனுஷ்காவுக்கு இது தேவையா..?

by Tamil2daynews
January 5, 2022
in சினிமா செய்திகள்
0
மாஸ்டர்கள் இயக்கத்தில்   மாஸ்டர் நடிக்கும் “துர்கா”..
0
SHARES
177
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Anushka Shetty announces new project with Mahesh Babu P on her birthday, to  reunite with Bhaagamathie producers | Entertainment News,The Indian Express
வயசா முக்கியம்,வாய்ப்புதான் முக்கியம்.தன்னை விட வயது குறைவான நடிகருடன் ஜோடி போடும் நடிகை அனுஷ்கா!!
தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. கமல் ஹாசனை தவிர மற்ற முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின் உடல் எடையை படத்திற்காக ஏ ற்றியதால் பட வாய்ப்புகள் இ ல்லாமல் க ஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் “பா குபலி” படத்தின் எவ்வளவு தான் உடல் எடையை குறைத்தாலும் அதற்காக வி எ ஃ ப் எக்ஸ் செய்து தான் ச மாளித்தனர் படக்குழு. தற்போது திருமண எப்போது என்று பலர் இந்த வயதில் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
Anushka-Naveen Polishetty project Cancelled - Manacinema
மேலும் இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டி இணைந்துள்ளார்.நவீன் பாலிஷெட் டி அனுஷ்காவை விட 8 வயது வித்யாசமுடையவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். அண்மையில் நிவின் பா லி ஷெட் டி பிறந்த நாளில் அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் இதனை அறிந்த நெட்டிசென்கள் “வயசா முக்கியம்… வாய்ப்பு கிடைச்சா போதும்…” எனவும் சிலர் “உங்களுக்கு தம்பி மாறி இருப்பாரே அந்த நடிகர்..  எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Previous Post

பிரைம் வீடியோ அல்லு அர்ஜூன் நடித்த பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படம் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 இன் சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்தது

Next Post

“பிக்பாஸ்” நிகழ்ச்சியால் வாழ்க்கையை பறி கொடுக்கப் போகும் ஹீரோ…

Next Post

"பிக்பாஸ்" நிகழ்ச்சியால் வாழ்க்கையை பறி கொடுக்கப் போகும் ஹீரோ...

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.