
“பிக்பாஸ்” நிகழ்ச்சியால் விவாகரத்து வரை செல்லவிருக்கும் பிரபல நடிகர்!! அவரது மனைவி செய்ததை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ் ச்சியை விஜ ய் டிவி கட ந்த, 2017 ஆம் ஆ ண்டு முதல் ஒளிப ரப்பி வருகி றது. மேலும், இந்த நிகழ் ச்சியில் இது வ ரை 4 சீச ன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்பதும் இதை உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகு த்து வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் நாம் அறிந்ததே.மேலும் கடந்த, நான்கு சீசனை விட இந்த சீசன் விறுவிருப்பாக போகின்றது. இந்த நிகழ் ச்சி ரசிக ர்களி டையே மிகு ந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் ஏராளமான புதுமுக போட்டியாளர்கள் கலந்து கொண்டு பல சினிமா பட வாய்ப்புகள் பெற்று வெள்ளி த்தி ரையில் நடித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து தற்போது 83 நாட்க ளை க டந்து, மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது இந்த பிக்பாஸ் விட்டை விட்டு வெளியே றி 8 பேர் ம ட்டுமே இரு க்கிறார்கள். அனைவரும் நாமினேட் இரு ப்பதால் யார் பி க்பாஸ் வீட்டை வி ட்டு வெ ளியே றுவர் என்று பார்க்கப் படுகிறது.அந்த வகையில் கடந்த, தான் வாரம் நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டை வி ட்டு வெளியே சென்றுவிட் டார். அந்த வகையில் பிக்பாஸில் பிரபலமானவர் தான் நடிகர் அபிநய். இவர் கடந்த, சிலவாரங்களுக்கு முன் தான் வெளியேறினார். அதற்கு பாவணி மீ து சில கிசு கி சு பசிக்கிறது தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் இ ருவரும் பேசி வருவது காதல் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அவரது மனைவி அபர்ணாவரதராஜன் எப்படி இருந்தாலும் நீ எப்படி இருப்பாய் என்று எனக்கு தெரியும் என்னை தவிர உ ன்னை யாருக்கும் தெரியாது. எப்போதும் உன்னை காதலிப்பேன் என்று சகஜமாக அவர் பதிலளித்துள்ளார்.தற்போது சமீப த்தில்தான் அவர் அவரது சமூக வலைத்தளத்தில் கணவர் அபிநய் பெயரை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாங்கள் அமைதியாக சந்தோஷமாக இருக்கும் வாழ்வில் ஏன் இப்படி தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த த கவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகின்றாது…