ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவிற்க்கு தேசிய விருது

by Tamil2daynews
July 23, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் சூர்யாவிற்க்கு தேசிய விருது

நடிகர் #சூர்யா அவர்களுக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான #தேசிய_விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் என். லிங்குசாமி இயக்கத்தில் ‘ அஞ்சான் ‘ திரைப்படத்தில் வசனகர்த்தாவாகப் சூர்யாவோடு பணியாற்றினேன். இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் ஒரு நடிகனாக அவருடன் பணியாற்றுகிறேன்.
68th National Film Awards winners list: Suriya's Soorarai Pottru wins big | Entertainment News,The Indian Express

அவரது பயணத்தில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பின் நுட்பங்களை மேலும் மேலும் உணர்ந்து வெளிப்படுத்துபவராக  உயர்ந்துகொண்டே வருகிறார்.

ஆஸ்கர் பரிந்துரைக் குழுவில் இடம்பெற அழைப்பு வந்தது ஓர் உலகலாவிய அங்கீகாரம் எனில் இது அவருக்கு தேசிய அங்கீகாரம். ஏற்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள்  அழுத்தமானவை.  வணிக சினிமாவிற்கான  ‘ஸ்டைல்’ , கலைப்படத்திற்கான ‘உண்மையை அருகில் கொணர்தல்’ ஆகிய இரு பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் சூர்யா.
Soorarai Pottru To Go The OTT Way Ditching Theatrical Release? Read Deets Inside! - Filmibeat

அது மட்டுமல்ல…. பண்பாளர். உதவும் மனப்பான்மை கொண்டவர். அன்பானவர். ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் ஏராளமான கல்வி உதவிகளைச் செய்து வருபவர்.

இதயம் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள் சூர்யா! உங்கள் உயரங்கள் இன்னும் வளரட்டும்.  ‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன், 
பிருந்தா சாரதி
Previous Post

“மஹா” விமர்சனம்

Next Post

கார்கி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி – சாய் பல்லவி

Next Post

கார்கி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி - சாய் பல்லவி

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

August 13, 2022

விருமன் விமர்சனம்

August 13, 2022

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

August 13, 2022

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

August 13, 2022

“முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

August 13, 2022

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.