• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கொரோனாவை வெச்சி செய்யபோகும் சிம்பு

by Tamil2daynews
January 26, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Silambarasan's next is Corona Kumar, to be directed by Gokul - Movies News
சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கி வரும் கொரோனாகுமார் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. உலகளாவிய மக்கள் தற்போது கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கிறார்கள். இதை பற்றி முழுநீள நகைச்சுவை படமாக எடுக்கப்பட உள்ளது கொரோனா குமார்.கடந்த 2019- இருந்து நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் பல உறவுகளை நாம் இழந்துள்ளோம். இந்த தொற்றால் உலகமே ஸ்தம்பித்தது. இதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை கொண்டு வந்தாலும் அதன் வீரியம் குறைந்த பாடில்லை.
Simbu hospitalised in Chennai due to viral infection - Movies Newsஇந்த கொரோனா தொற்றால் பலரின் வாழ்க்கை ஆதாரமே இழந்துள்ளது. சினிமா துறையில் இருந்து அடித்தட்டு தொழிலாளி வரை அனைவரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த கொரோனா. எல்லோரும் இந்தத் தொற்றை நினைத்து அஞ்சி நடுங்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றை காமெடி கலந்து எடுக்கப்பட்ட உள்ள படம் கொரோனா குமார்.படத்தின் நாயகனான சிம்புவுக்கு முதலாவதாக கொரோனா பாசிட்டிவ் ஆகிறது. இதனால் கொரோனா குமார் என்று அழைக்கப்படுகிறார். கொரோனா குமார் மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை பரப்பி விடுகிறார். இதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது.
Simbu signs new film with Tamil Nadu Movie Makers Sangam - The Hindu
அதன்பிறகு இதிலிருந்து எப்படி எல்லோரும் குணமடைகிறார்கள் என்பதை கொரோனா குமார் படத்தின் கதை. பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை நகைச்சுவையாக கொடுக்க உள்ளார் இயக்குனர் கோகுல்.
Tags: Ajith KumarATMAN SILAMBARANBEASTCORONA KUMARGOKULSimbuVijay
Previous Post

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் நடிகை அஞ்சலி…

Next Post

ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!

Next Post

ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.