• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சூரகன்’ – விமர்சனம்

by Tamil2daynews
November 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சூரகன்’ – விமர்சனம்

 

தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் சூரகன். சதீஷ் கீதா குமார் குமார் இயக்கி உள்ளார். சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி,வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்,…கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்….

தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை
காப்பாற்ற முயல்கிறார்,இந்தப் பெண்ணிற்கு ஏன் அப்படி நடந்தது இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் ஒரு முக்கிய அரசியல்வாதியும் கொலை செய்யப்படுகிறார் இது எதனால் நடந்ததுஅதனால் அவருக்கு வரும் பிரச்னைகள் என்ன என்பது தான் படம்….
AmuthaBharathi on X: "Action thriller #Sooragan movie stills 📸 Dec 1st release.... bookings to open soon 🤝 https://t.co/A9XZ69flqI" / X

தயாரிப்பாளரும் கதாநாயகனும்ம் ஒருவரே நடிகர் கார்த்திகேயன் .முதல் படம் என்பதால் இவரது நடிப்பில் சற்று தடுமாற்றம் தெரிகிறது அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நல்ல ஒரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார் ஆக்சன் காட்சிகள் சற்று விறுவிறுப்பாக இருந்திருந்தால் இவரது பெயர் நன்றாக நிலைத்து நிற்கும் நம் தமிழ் சினிமாவில்.

இதை அடுத்தடுத்து வரும் படங்களில் சரி செய்து விடுவார் என்றே நம்பலாம்.

கதாநாயகி சுபிக்ஷா கிருஷ்ணன் முதலில் பாரில் நடனமாடும் பெண்ணாக வரும் இவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை கதாநாயகனின் முன்னாள் காதலியாகவும் அவ்வப்போது வந்து உதவும் தோழியாகவும் நடித்திருக்கிறார்.
AmuthaBharathi (CinemaWithAB@) / X

மாமா வாக வரும் பாண்டியராஜன் கேரக்டர் ஒரு சில இடங்களில் கைதட்ட வைக்கிறது.

அக்கா வினோதினி வைத்தியநாதன் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தில் சண்டை பயிற்சி மாஸ்டர் சற்று இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் சண்டை காட்சிகள் வேகம் குறைவு.

படத்தில் ஒரே ஒரு ஆறுதல் பின்னணி இசை மட்டுமே ஓரளவுக்கு யார் என கேட்க வைக்கிறார் இசையமைப்பாளர்.

முதல் படத்திலேயே தனக்கு ஒரு குறையுள்ள கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் கார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படங்கள் நிச்சயம் வெற்றி படங்களாகவே அமையும்.
Previous Post

”சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு

Next Post

‘பார்க்கிங்’ – விமர்சனம்

Next Post

'பார்க்கிங்' - விமர்சனம்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.