நகைச்சுவை பட்டாளத்தின் இளமை துள்ளும் நகைச்சுவை படம் ” கா க் கா “
ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரிக்கும் முழு நீள நகைச்சுவை படம்தான் ” காக்கா ” இனிகோ பிரபாகர், சென்றாயன், முனீஷ் காநத், அப்புக்குட்டி. தேனி கே.பரமன், ரோஷ்மின், தான்யா, கூல் சுரேஷ், கிங்காங், செல்முருகன், மகாநதி சங்கர், திருச்சி சாதனா, மொசக்குட்டி, மணிமேகலை , கொட்டாச்சி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.
கெவின் டி கோஸ்டா இசையையும், தேனி கே.பரமன் , சபரீஷ் இருவரும் பாடல்களையும், எஸ்.கே.சுரேஷ்குமார் ஒளிப்பதிவையும், தினா நடன பயிற்சியையும், விஜய் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ” காக்கா ” திரைப்படத்தை ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.