ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர்,இயக்குநர் சரண் ராஜ் பார்வையில் “குப்பன்”..!

by Tamil2daynews
July 29, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர்,இயக்குநர் சரண் ராஜ் பார்வையில் “குப்பன்”..!

 

நடிகர் சரண்ராஜ். 600 படங்களுக்கு மேல் நடித்து உச்சம் பெற்ற நடிகர், இப்பொழுது டைரக்டராக
குப்பன்” பற்றி..
குப்பன்’ உலகத்திலேயே நீங்க பார்க்காத கதைன்னு கிடையாது. ஒரு மீனவ பையனுக்கும், மார்வாடி பொண்ணுக்கும் இடையிலான கதை. அதனால் ஏற்படுகிற பிரச்சனைகள், அவர்கள் காதல் நிறைவேறியதா என்பதுதான் கதைக்கரு
மீனவர்கள் மிகவும் நட்புணர்வோடு வாழ்பவர்கள். இவங்களை பற்றி நிறைய சொல்லலாம். நான் அதில் ஒரு சின்ன கதையை மட்டும் எடுத்து, அழகான காதல் கதையா பிரிச்சு சொல்லியிருக்கேன்.
என் பையன் தேவ் சரண்ராஜ் தான் ஹீரோ. பைலட்டுக்கு படிச்சு தேர்வாகி இருந்தான். கொரோனாவில் விமான சர்வீஸ் எல்லாம் குறைஞ்சு பிரச்சனையாகி விட்டது. அப்புறம் நான் நடிக்கிறேன்னு வந்தவனை இன்ஸ்டியூட் அனுப்பி தயார் பண்ணி இப்ப ஹீரோவாக்கிட்டேன்.
சுஷ்மிதா, பிரியதர்ஷினி என இரண்டு ஹீரோயின்ஸ் அறிமுகமாகிறார்கள். ஆதின்னு இன்னொரு ஹீரோவையும், கார்த்திங்கிற வில்லனையும் அறிமுகப்படுத்துறேன். இவங்க எல்லோருக்கும் சிறந்த எதிர்காலம் நிச்சயம் இருக்கு. இப்படம் மூலம் ஒரு நல்ல கடற்கரை காதலுக்கு உங்களை அழைச்சிட்டு போவேன்.
Soni Sri Production  ‘KUPPAN”
ஒளிப்பதிவு : ஜனார்தன்,

இணை இயக்கம், பாடல்கள் : K.சுரேஷ் குமார்

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.
Dev charanraj (hero)
Adhi (2 nd hero)
Sushmitha (heroine)
Priya (2nd heroine)
And Charanraj
Story, Screenplay, Dialogue & Direction : Charanraj.NY
Camera : Janarthan
Editor : S P.Ahammed
Music : S.G.Elai
Stunt : Ohmkar
Dance : Dayana
Production exquitive : Thangaraj
PRO : Johnson
Lyrics & Co.direction :
K.Sureshkumar
Produced By Soni Sri Production
Previous Post

செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!

Next Post

“தி லெஜண்ட்” விமர்சனம்

Next Post

"தி லெஜண்ட்" விமர்சனம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!