கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே
‘உயிர்த் துளி..!
காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம், “உயிர்த் துளி”.

எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக்ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்யம் பெருமாள்,
தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தயாரிக்கிறார் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.